பைக் என்ஜின் ஆயில் மாற்றும்போது இதெல்லாம் மிஸ் பண்ணாதீங்க!

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pexels

பைக்கின் எஞ்சின் ஆயிலை மாற்றுவது அதன் ஆயுட்காலத்தை அதிகரிக்கவும், சீரான செயல்பாட்டுக்கும் உதவும்

Image Source: pexels

என்ஜின் ஆயில் பராமரிப்பு குறித்து வாகன ஓட்டிகள் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்

Image Source: pexels

புதிய ஆயிலை ஊற்றுவதற்கு முன் என்ஜினுக்குத் தேவையான அளவு எவ்வளவு என்பதை தெரிய வேண்டும்.

Image Source: pexels

பைக் என்ஜின் சற்று சூடாக இருக்கும்போது ஆயில் மாற்றினால் பழைய ஆயில் எளிதாக வெளியேறும்.

Image Source: pexels

ஆயில் மாற்றும்போது ஒருமுறையாவது ஆயில் ஃபில்டரை மாற்றுவது சிறந்தது. இது என்ஜினில் உள்ள அழுக்குகளை நீக்கும்.

Image Source: pexels

2,000 முதல் 3,000 கி.மீ வரை அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறை ஆயில் மாற்றுவது சிறந்தது

Image Source: pexels

ஆயில் மாற்றும் முன் பைக்கை டபுள் ஸ்டாண்ட் போட்டு நடுநிலையாக நிறுத்தவும்

Image Source: pexels

ஆயில் மாற்றிய பிறகு கசிவு ஏற்படுகிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்

Image Source: pexels