பைக்கில் பெட்ரோல் நிரப்பும் போது கவனிக்க வேண்டியவை

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pexels

இரு சக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்பும் போது சிறிதளவு கவனக்குறைவாக இருந்தாலும் கூட பிரச்னை ஏற்படும்

Image Source: pexels

சிறு தவறுகள் மைலேஜ் மற்றும் இன்ஜின் இரண்டையும் பாதிக்கும்

Image Source: pexels

எப்போதும் ஃபுல் டேங்க் பெட்ரோல் நிரப்பாமல் சிறிது இடைவெளி இருக்க வேண்டும்

Image Source: pexels

பெட்ரோல் நிரம்பும்போது பூஜ்ஜிய நிலையை சரிபார்க்கவும். இதில் மோசடி செய்ய வாய்ப்புள்ளது

Image Source: pexels

பெட்ரோல் டேங்கில் தண்ணீர் கசிவு இல்லாததை உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் வாகனம் சேதமாகும்

Image Source: pexels

நீங்கள் பெட்ரோல் நிரப்பும் போது மொபைல் போன் பயன்படுத்த வேண்டாம். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது

Image Source: pexels

ஒரே நிலையங்களில் பெட்ரோல் போடுவதை உறுதி செய்ய வேண்டும்.

Image Source: pexels

டேங்க் முழுவதும் காலியாகும் வரை இல்லாமல் அவ்வபோது பெட்ரோல் நிரப்புவது இன்ஜினுக்கு நல்லது.

Image Source: pexels

சரியாக பெட்ரோல் நிரப்புவதால் பைக் இன்ஜின் ஆயுள் மற்றும் மைலேஜ் சரியாக கிடைக்கும்

Image Source: pexels