மின்சார வாகனம் வாங்குவதன் 7 நன்மைகள்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

எரிபொருள் செலவு குறைவு

சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும்

பராமரிப்பு செலவு குறைவு

மின்சார வாகனங்களை ஓட்டுவதால் இரைச்சல் குறைகிறது.

சாலைகளில் ஓட்டும்போது உண்டாகும் அதிர்வு குறைகிறது

வாகனத்தை பராமரிக்கும் வேலை குறைவு

அரசாங்க மானியம் மற்றும் வரிச் சலுகை கிடைக்கும்

எரிபொருள் அடிக்கடி நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை.

மின்சார வாகனங்களை வீட்டில் அல்லது அலுவலகத்தில் எளிதாக சார்ஜ் செய்யலாம்