வாஸ்துப்படி வீட்டில் சோபாவை எங்கே வைக்க வேண்டும் தெரியுமா?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_32.jpg

வீடு கட்டுமானம் மட்டுமல்ல, வீட்டில் அமைக்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் வாஸ்து பொருந்தும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

வாஸ்து படி சோபாவை லிவிங் அறையில் வைக்க வேண்டும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

தெற்கு அல்லது மேற்கு திசைச் சுவரை ஒட்டி சோபாவை வைக்க வேண்டும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

சோபாவில் அமரும்போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி இருப்பது மங்களகரமானது

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

கதவைத் திறப்பதற்கு தடையாக சோபா இருக்கக் கூடாது

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

சோபாவை அறையின் நடுவில் வைக்கக் கூடாது.. சுவரை ஒட்டி இருக்குமாறு அமைக்க வேண்டும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

வீட்டில் L- வடிவ சோபா இருந்தால், ஒரு பகுதி தெற்கு, மற்றொரு பகுதி மேற்கு பக்கச் சுவரை ஒட்டி இருக்குமாறு அமைக்க வேண்டும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

வெள்ளை, கிரீம், லைட் ஷேட்கள் நல்லவை.. அடர் சிவப்பு, நீலம், பச்சை, லெதர் சோபாக்களைத் தேர்வு செய்ய வேண்டாம்