2026-ல் எந்த ராசிக்காரர்களுக்கு கண்டிப்பா திருமணம் நடக்கும்?

Published by: ராஜேஷ். எஸ்

மிதுன ராசிக்காரர்கள் திருமணம் செய்ய முயற்சிப்பவர்களாக இருந்தால் 2026ல் உங்களுக்கு திருமணம் நடைபெறும்.

Published by: ராஜேஷ். எஸ்

சிம்ம ராசிக்காரர்கள் காதல் திருமணம் செய்ய விரும்பினால் 2026ல் உங்கள் விருப்பம் நிறைவேறும்.

Published by: ராஜேஷ். எஸ்

2026ஆம் ஆண்டு குரு பகவானின் அருளால் கன்னி ராசிக்காரர்களுக்கு திருமணம் கைகூடும்.

Published by: ராஜேஷ். எஸ்

கும்ப ராசி இளைஞர்கள் செய்யும் முயற்சிகள் 2026ல் ஒரு முடிவுக்கு வரும் வாய்ப்புள்ளது

Published by: ராஜேஷ். எஸ்

குரு, சுக்கிரன், செவ்வாய் பலவீனமாக அல்லது தோஷத்துடன் இருந்தால் திருமணம் தாமதமாகும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.

Published by: ராஜேஷ். எஸ்

செவ்வாய்க்கிழமை அன்று அனுமனை வணங்கினால், வியாழக்கிழமை அன்று வாழை மரத்தை பூஜித்தால் திருமண தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது.

Published by: ராஜேஷ். எஸ்

பெண்கள் ருக்மணி கல்யாணம், ஆண்கள் சர்வ தேவ கிருத ஸ்ரீ லக்ஷ்மி ஸ்தோத்திரம் படித்தால் திருமணத்திற்கு உள்ள தடைகள் நீங்குமாம்.

Published by: ராஜேஷ். எஸ்