பாலிவுட் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் அமிதாப் பச்சன்

199க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்

'பத்ம விபூஷன்' உள்பட பல விருதுகளை வாங்கியுள்ளார்

இவருக்கு தற்போது 79 வயதாகிறது

நடிப்பு மட்டுமின்றி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், பாடகராகவும் பல அவதாரம் எடுத்துள்ளார்

படத்தின் சண்டை காட்சிகளில் துணிச்சலுடன் நடிப்பதற்கு பெயர் போனவர் அமிதாப்

அப்படி துணிச்சலாக நடிக்கும் சமயங்களில் அவருக்கு அடிப்பட்டதும் உண்டு

கூன் பசீனா” படத்தில் அமிதாப், உண்மையான புலியுடன் நடித்தார்

“கூன் பசீனா” படத்தில் புலியுடன் அமிதாப் சண்டையிடுவது போன்று காட்சியமைக்கப்பட்டது

இந்த காட்சியில், டூப் போடாமல், கிராபிக்ஸ் இல்லாமல் தானே நடித்துள்ளார் அமிதாப்!