வேப்பிலை கொண்டு இயற்கை பூச்சிக்கொல்லி தயாரிப்பது எப்படி?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

வேப்பிலை மற்றும் வேப்பம் புண்ணாக்கிலும் இயற்கையாகவே இத்தகைய சேர்மங்கள் உள்ளன.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

அவை பல பொதுவான பூச்சிகளை கட்டுப்படுத்த உதவுகின்றன.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

வீட்டு செடிகளுக்கும், கிச்சன் கார்டனுக்கும் வேம்பு அடிப்படையிலான ஸ்ப்ரே ஒரு எளிய வீட்டுத் தீர்வாகும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

வீட்டிலேயே வேம்பு கொண்டு பூச்சிக்கொல்லி எப்படி தயாரிப்பது என்பதை அறிந்துகொள்வோம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

சுமார் 50 கிராம் புதிய வேப்பிலைகளை கழுவி அரைத்து, 1 லிட்டர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து விடுங்கள்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

அடுத்த நாள் கலவையை நன்றாக வடிகட்டுங்கள்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

இதில் சில துளிகள் லேசான திரவ சோப்பை கலந்து, செடிகளின் இலைகளின் மேல் மற்றும் கீழ் பகுதியில் லேசாக ஸ்ப்ரே செய்யுங்கள்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

ஸ்ப்ரேயை காலை அல்லது மாலை நேரத்தில் பயன்படுத்துவது சிறந்தது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

தேவைக்கேற்ப சில நாட்கள் இடைவெளியில் ஸ்ப்ரேயை மீண்டும் பயன்படுத்தலாம்.