விவசாய ட்ரோன்களுக்கு அரசு கொடுக்கும் மானியம் பற்றி தெரியுமா?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

விவசாயத்தில் புதிய தொழில்நுட்பத்தை ஊக்குவிக்க அரசு விவசாய ட்ரோன்களுக்கு மானியம் வழங்குகிறது

Image Source: pexels

இந்த மானியத் திட்டத்திற்கான நிபந்தனைகள் என்பது பயன்பெறும் விவசாயிகளை பொறுத்து வேறுபடலாம்

Image Source: pexels

சிறு குறு விவசாயிகள், பெண்கள், எஸ்சி/எஸ்டி விவசாயிகளுக்கு 50 சதவிகிதம் வரை அல்லது 5 லட்சம் ரூபாய் வரை மானியம் கிடைக்கலாம்

Image Source: pexels

மற்ற விவசாயிகளுக்கு ட்ரோன் விலையில் 40 சதவிகிம் வரை அல்லது அதிகபட்சமாக 4 லட்சம் உதவி கிடைக்கலாம்

Image Source: pexels

மானியம் பெற தேவையான ஆவணங்களுடன் விவசாயிகள் விண்ணப்பிக்க வேண்டும்

Image Source: pexels

ட்ரோன் கொள்முதல் மீது விவசாயிகள் 40 முதல் 50 சதவிகிதம் வரை மானியம் பெறலாம்

Image Source: pexels

விண்ணப்பிக்கும் முன் விவசாய ட்ரோன் விதிகளை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்

Image Source: pexels

உழவர் போர்டல் அல்லது தொடர்புடைய மாநில வேளாண்மைத் துறை போர்ட்டலில் விண்ணப்பிக்கலாம்

Image Source: pexels

பயிர்களில் மருந்து தெளித்தல் உரம் தெளித்தல் போன்ற பல வேலைகளில் ட்ரோன் பயன்படுத்தப்படுகிறது

Image Source: pexels