வீட்டில் முந்திரி செடி வளர்ப்பது எப்படி? தெரிந்து கொள்வோம், வாங்க?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: pixabay

முந்திரியை நாம் அனைவரும் ஆரோக்கியமான சிற்றுண்டியாக கருதுகிறோம், இதை சக்திக்காக சாப்பிடுகிறார்கள்.

Image Source: pexels

உணவில் மிகச்சிறந்ததாக இருப்பதோடு இதில் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதங்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.

Image Source: pexels

உங்களுக்கு தெரியுமா, இதை வீட்டிலும் வளர்க்கலாம்.

Image Source: pexels

இந்த நடைமுறை எவ்வளவு எளிதோ, அதே அளவு பயனுள்ளதாக இருக்கும், எப்படி என்று பார்க்கலாம்.

Image Source: pexels

வீட்டில் முந்திரி செடிகளை வளர்க்க நாற்றங்கால் அல்லது விவசாய மையத்திலிருந்து முந்திரி கொட்டைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

Image Source: pexels

விதைகளை 24 முதல் 48 மணி நேரம் வரை தண்ணீரில் ஊற வைக்கவும். இதன் மூலம் அவை மென்மையாக மாறும். விரைவில் முளைக்கும்.

Image Source: pexels

முந்திரி செடிகளுக்கு மணல் கலந்த மண் சிறந்தது. பானையில் தண்ணீர் வெளியேற துளைகள் இருப்பது அவசியம்.

Image Source: pexels

நடவு செய்யும்போது விதைகளை 10 செ.மீ ஆழத்தில் நடவும். செடியை நேரடியாக சூரிய ஒளி படும் இடத்தில் வைக்கவும்.

Image Source: pexels

ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை முந்திரி செடிகளை நடுவதற்கு ஏற்ற காலம்.

Image Source: pexels