நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார்
ABP Nadu

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார்

இதில் ரஜினி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்
ABP Nadu

இதில் ரஜினி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்

ரஜினியின் 170வது படத்தை TJ ஞானவேல் இயக்குகிறார்
ABP Nadu

ரஜினியின் 170வது படத்தை TJ ஞானவேல் இயக்குகிறார்

இவ்விரண்டு படங்களையும் லைகா நிறுவனம் தயாரிக்கிறது
ABP Nadu

இவ்விரண்டு படங்களையும் லைகா நிறுவனம் தயாரிக்கிறது

ABP Nadu

இரண்டு படத்திற்கும் சேர்த்து ரஜினி 105 கோடி சம்பளம் பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது

ABP Nadu

அவரின் 170வது படத்திற்கு 80 கோடியும், லால் சலாமிற்கு 25 கோடியும் சம்பளம் என தகவல்

ABP Nadu

லால் சலாமில் ரஜினி கெஸ்ட் ரோலில் நடிப்பது குறிப்பித்தக்கது

ABP Nadu

அண்ணாத்தே படத்திற்கு ரஜினி 110 கோடி சம்பளமாக பெற்றிருந்தார்

ABP Nadu

அண்ணாத்தே படத்தை விட அவரின் 170வது படத்தின் சம்பளம் குறைவு

ABP Nadu

ரஜினியின் 170வது படத்திற்காக அவரது ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்