எம் மகன் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழி திரைப்படமாகும்



பரத், கோபிகா, மற்றும் நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்



வடிவேலு, சரண்யா பொன்வண்ணன், மற்றும் கஜலா ஆகியோர் துணை வேடங்களில் தோன்றினர்



வித்யாசாகர் இசையமைத்துள்ளார்



ஜெயக்குமார் எடிட்டிங் செய்துள்ளார்



இப்ப்டம் கன்னடத்தில் ’புத்ரா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது



தொலைக்காட்சி இயக்குனர் திருமுருகன் சினிமாவில் அறிமுகமான முதல் படம் இது



இதற்கு முன் மெட்டி ஒலி என்ற வெற்றிகரமான தொடரை உருவாக்கியவர்



இப்படத்திற்கு முதலில் எம்டன் மகன் என்று பெயரிடப்பட்டது



இன்றுடம் இப்படம் வெளிவந்து 14 ஆண்டுகள் நிறைவடைகிறது!