TATA Group in Digital Payments : டாடாவின் அடுத்த Master Plan... அதிர்ச்சியில் போன்பே, கூகுள்பே..

TATA Group in Digital Payments : டிஜிட்டல் உலகில் தற்போது கால்பதிக்கிறது டாடா. Tata Neu என்ற மொபைல் செயலியை வரும் 7ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. ஷாப்பிங், டிக்கெட் புக்கிங், பணப்பரிமாற்றம் என அனைத்து சேவைகளுக்கும் ஒரே செயலி சென்ற பலே திட்டத்துடன் இந்த ஆப் அறிமுகமாகவுள்ளது. தற்போது டாடா குரூப் ஊழியர்களிடம் மட்டும் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola