YouTube Success Story: காதலர் தினத்தில் பிறந்த ‘யூடியூப்’ - இன் கதை!

Continues below advertisement

YouTube Success Story: இன்றைய தேதிக்கு உலகில் இணையத்தை பயன்படுத்தும் பெரும்பாலோனோரால் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு இணையதளம் என்றால் கூகிளுக்கு அடுத்து யூடியூப் தான். பொழுதுபோக்கு முதல் படிப்பு வரை இதில் இல்லாததே இல்லை என்று சொல்லலாம். யூடியூப் இணையதளத்தைப் பயன்படுத்தி கோடிஸ்வரனாகியவர்கள் பலபேர். வாய்ப்பு கிடைக்காதவர்கள் யூடியூபால் தங்களது வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டவர்கள் ஏராளம். யூடியூப் வரவால் செய்தி மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்கள் தங்களது எதிர்கால சிந்தனைகளையே மாற்றியமைத்துக் கொண்டிருக்கின்றன. பேருந்தில் பயணிக்கும்போது, யாருக்காவது, எதற்காவது காத்திருக்கும்போது, ஏன் கழிவறையில் அமர்ந்திருக்கும்போது கூட பயன்படுத்தும் ஒரு தளமென்றால் அது யூடியூப் தான். யூடியூப் வந்த பிறகு தான் யூடியூபர் என்ற புதிய ப்ரொஃபஷன் உருவானது என்றே சொல்லலாம்.

 

YouTube, Web site for sharing videos. It was registered on February 14, 2005, by Steve Chen, Chad Hurley, and Jawed Karim, three former employees of the American e-commerce company PayPal

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram