MS Dhoni : டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் தோனி - ரசிகர்களுக்கு 3 suprise!
ABP NADU
Updated at:
08 Sep 2021 11:37 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஉலகக்கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ. இந்த அறிவிப்பில் தோனியின் பெயரும் அடிபடுகிறது. அணி அறிவிப்புக்கும் தோனிக்கும் என்ன தொடர்பு? அணி அறிவிப்பில் இருக்கும் 3 சர்ப்ரைஸ்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
BCCI announced world cup t20 squad including dhoni for indian team. what is the role of dhoni here? here are 3 surprises you must know..