T20 World Cup 2021: கேப்டனாகும் ரோஹித்.. விலகும் விராட்! நடந்தது என்ன?
ABP NADU
Updated at:
13 Sep 2021 03:37 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppT20 World Cup 2021: இந்திய கிரிக்கெட்டில் மிக பெரிய ஒரு அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. தற்போது இந்திய அணிக்கு டி20, 50 ஒவர், டெஸ்ட் என 3 விதமான போட்டிகளிலும் கேப்டனாக உள்ள விராட் கோஹ்லி, வைட் பால் கிரிக்கெட்டில் இருந்து மட்டும் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி கொள்வதாக முடிவு செய்துள்ளார். வருகிற டி20 உலக்ககோப்பை அக்டோபர்- நவம்பர் மாதம் நிறைவடைந்த பின், விராட் கோஹ்லி இந்த முடிவை அதிகார பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது. மேலும் தன்னுடைய சக நண்பர் மற்றும் வீரரான ரோஹித் சர்மா உடன் கேப்டன்சியை பகிர்ந்துகொள்ள விராட் விரும்புவதாகவும் தெரிகிறது