Trichy Athlete Dhanalakshmi : திருச்சி To டோக்கியோ! தனலட்சுமி சிறப்பு பேட்டி..

திருச்சிக்கு அருகே உள்ள குண்டூர் கிராமத்தில் பிறந்தவர் தனலட்சமி. இவருடைய சிறு வயதிலேயே தந்தையை இவர் இழந்தார். இதனால் இவருடைய தாய் கூலி வேலைகள் செய்து தனலட்சுமி மற்றும் அவருடைய தங்கைகளையும் வளர்த்துள்ளார். வறுமையில் வாடிய தனலட்சுமி முன்னேற்றத்திற்கு விளையாட்டையே ஒரு கருவியாக பார்த்தார். இவர் தன்னுடைய கல்லூரி படிப்பை மங்களூரில் உள்ள அலுவா கல்லூரியில் படித்தார். அங்கு இவர் விளையாட்டு வீராங்கனை என்பதால் உதவி தொகை கிடைத்துள்ளது. இதை வைத்து தனது குடும்பத்திற்கு செலவு செய்துள்ளார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola