தோனியால் இடம் கிடைத்தது - அப்செட்டில் ரெய்னா
ABP NADU
Updated at:
12 Jun 2021 08:17 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்திய அணியின் நான் விளையாட காரணமாக தோனியுடனான எனது நட்பை சிலர் குறிப்பிடுகையில் மிகவும் வருத்தமாக இருக்கும் என முன்னாள் இந்திய வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.