Mirabai chanu : விறகுகள் சுமந்து, 50 கிமீ நடந்து.. மணிப்பூர் TO ஒலிம்பிக் - மீராபாயின் கதை

Continues below advertisement

டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதல் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு பங்கேற்றார். இவர் இந்தப் பிரிவில் ஸ்நாட்ச் பிரிவில் இவர் 87 கிலோ தூக்கி இருந்தார். அதன்பின்னர் நடைபெற்ற க்ளின் அண்டு ஜெர்க் பிரிவில் 115 கிலோ தூக்கி அசத்தினார். இதன்மூலம் இவர் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram