IND VS SL : தூக்கி அடிச்சுறுவேன் பாத்துக்கோ 'Mickey Arthur' செயல் -முன்னாள் வீரர்கள் விமர்சனம்

Continues below advertisement

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணியின் கையே ஓங்கியிருந்த நிலையில், கடைசி 5 ஓவர்களில் நிலைமை மாற மாற, இலங்கை அணி பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram