Virat Kohli: ரோஹித்துக்கு முன்னுரிமை..கடுப்பில் ராஜினாமா செய்த கோஹ்லி?

Continues below advertisement

Virat Kohli: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பு வகித்து வருபவர் விராட் கோலி. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் விராட்கோலிதான் இந்திய அணியின் கேப்டனாக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து உலக கோப்பை தொடருக்கு பிறகு விலகுவதாக விராட் கோலி நேற்று அறிவித்தார். அவரது அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விராட்கோலி பதவி விலக காரணம் என்ன?? இந்த தொகுப்பில் காணலாம்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram