Punjab Kings New Captain: 15 சீசனில் 13 கேப்டன்..கண்ணாடிய திருப்பினால் எப்படி ஆட்டோ ஓடும்?

Continues below advertisement

Punjab Kings New Captain: ஐபிஎல் 2022ஆம் ஆண்டு தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் மகாராஷ்டிராவில் நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக கடந்த 12 மற்றும் 13ஆம் தேதிகளில் ஐபிஎல் வீரர்கள் ஏலம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அனைத்து ஐபிஎல் அணிகளும் ஐபிலெ தொடருக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக மயாங்க் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram