Boycott CSK Trends: ட்ரெண்டாகும் Boycott Chennai Super Kings Hashtag.. என்ன காரணம்?

Continues below advertisement

Boycott CSK Trends: கடந்த திங்கட்கிழமை முதல் ட்விட்டரில் பாய்காட் சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற ஹேஷ்டேக் அதிகளவில் ட்ரெண்டாகி வருகிறது. இதற்கு காரணம் என்று நாடுமுழுவதும் தற்போது ஒரு கேள்வி எழுந்துள்ளது. பாய்காட் சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற ஹேஷ்டேக் ஏன் டிரெண்டிங்கில் உள்ளது? மற்றும் ஹேஷ்டேக்கைப் பயன்படுத்துபவர்களின் கோரிக்கை என்ன?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram