IPL New Sponsor: எல்லா ஏரியாவும் எங்கள்து தான்... ஐபிஎல் ஸ்பான்ஸர்ஷிப்பை கைப்பற்றிய டாடா

Continues below advertisement

IPL New Sponsor: ஐபிஎல் 2022 தொடருக்கான ஆயத்த பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்ததை அடுத்து ஐபிஎல் ஏலம் வரும் பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரம் நடைபெறலாம் என தகவல் வெளியானது. இந்நிலையில், ஐபிஎல் 2022 தொடருக்கான ஸ்பான்சராக டாடா நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram