IPL Auction 2022: வங்கதேச டி20 தொடரில் century..அதிரவிட்ட பாப் டூபிளசிஸ்.. தவறவிட்ட CSK!

Continues below advertisement

IPL Auction 2022: ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலம் தற்போது பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் தென்னாப்பிரிக்க அணியின் வீரர் டூபிளசிஸை 7 கோடி ரூபாய்க்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இதன்மூலம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிஎஸ்கே அணியிடம் இருந்த டூபிளசிஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் சென்றுள்ளார். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டூபிளசிஸிற்கும் இடையே இருந்த பந்தம் என்ன? எப்படி அவர் சிஎஸ்கே அணிக்கு முக்கியத்துவமாக அமைந்தார்?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram