RCB Vs PBKS Highlights: வயசானாலும் RCB-ஓட தோற்க்குற ஸ்டைல் மாறவே இல்லை!
Continues below advertisement
RCB Vs PBKS Highlights: ஐபிஎல் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் மயாங்க் அகர்வால் பந்துவீச்சை தேர்வு செய்தார்.இறுதியில் பஞ்சாப் அணி 19 ஓவர்களில் 208 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
Continues below advertisement