DC vs SRH, Match Highlights: DC Vs SRH.. கவனிக்க வேண்டிய 6 Points!

Continues below advertisement

DC vs SRH, Match Highlights: ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மைதானத்தில் இன்று ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டம் தொடங்கியது. இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. இலக்கை சேஸ் செய்த டெல்லி, 8 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்று புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram