சென்னையின் செல்லப் பிள்ளை சுட்டிக்குழந்தை சாம்
இங்கிலாந்து அணியில் பந்துவீச்சாளாராக இருந்த சாம் கரணின் தற்போதையை அடையாளம் சென்னை சூப்பர் கிங்க்ஸ். வேறு அணிகளுக்கு சாம் ஆடியிருந்தாலும் சென்னை அணிக்கு வந்த பின் அவருக்கு வேறு மாதிரியான கவனம் கிடைத்தது. சுட்டிக் குழந்தை என்ற பட்டப்பெயரோடு அழைக்கப்படும் சாம் கரண் யார் , எப்படி அவர் செல்லப்பிள்ளை ஆனார் என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.