Dhoni Vs Kohli : சீறிப்பாயும் கோலி... நிறுத்துவாரா தோனி?
ஐபிஎல் போட்டிகள் களைகட்டி வருகிறது. இந்நிலையில் தல தோனி தலைமையிலான சென்னை அணியும் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் நேருக்கு நேர் மோதும் போட்டி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.