Virat Kohli Captaincy Record: தலைவன் வேற ரகம்..கேப்டன்சியில் மிரட்டிய கோலி!
ABP NADU
Updated at:
16 Jan 2022 03:58 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppVirat Kohli Captaincy Record: இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி நேற்று விலகியுள்ளார். இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக 2014ஆம் ஆண்டு முதல் சுமார் 7 ஆண்டுகள் விராட் கோலி கேப்டனாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் விராட் கோலி கேப்டனாக ஒருநாள், டெஸ்ட், டி20 ஆகியவற்றில் எவ்வாறு செயல்பட்டார்? இந்த மூன்று தரப்பு போட்டிகளிலும் அவருடைய கேப்டன்சி ரெக்கார்டுகள் என்னென்ன?