
Mohammed Shami controversy | ரமலான் நோன்பு.. அவமதித்தாரா முகமது ஷமி? இஸ்லாம் சொல்வது என்ன?
Mohammed Shami controversy | ரமலான் நோன்பு.. அவமதித்தாரா முகமது ஷமி? இஸ்லாம் சொல்வது என்ன?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் தண்ணீர் குடித்தததற்காக நோன்பை மீறியதாக முகமது ஷமியை பலரும் விமர்சித்து வருகினறனர்.
இஸ்லாமியர்களுக்கு ரமலான் மாதம் என்பது மிகவும் முக்கியமான மாதம் ஆகும். இந்த மாதம் அவர்கள் நோன்பு இருப்பது வழக்கம். இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு முகமது ஷமி முக்கிய பங்காற்றினார்.
இந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியின்போது கடும் வெயிலில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த முகமது ஷமி தனது உடலின் சக்திக்காக உற்சாக பானம் அருந்தியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதுக்குறித்து இஸ்லாமியர் ஒருவரிடம் கேட்டப்போது..... ICC Trophy 2025 Virat Kholi, Rohit Sharma, Hardik Pandya, Mohamand Shami, Cricket Players