Ind vs SA Test Match: கேப்டவுன் மைதானத்தில் இந்திய அணியின் செயல்பாடுகள் என்னென்ன?

Continues below advertisement

Ind vs SA Test Match: இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியை தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளன. இந்த டெஸ்ட் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நாளை தொடங்குகிறது. இந்நிலையில் இதுவரை கேப்டவுன் மைதானத்தில் இந்திய அணியின் செயல்பாடுகள் என்னென்ன? என்பது குறித்து பார்க்கலாம்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram