Mitchell Starc Wife Alyssa Healy: உலகக்கோப்பையும் ரொமான்சும்.. தொடரும் காதல் கதை!

Continues below advertisement

Mitchell Starc Wife Alyssa Healy: ஐசிசி ஒரு பதிவை பகிர்ந்திருக்கிறது. அதில் அலீசா ஹீலி, அவரது கணவரும் ஆஸ்திரேலிய அணி வேகப்பந்து வீச்சாளருமான மிட்சல் ஸ்டார்க் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டு நடந்த கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில், ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த தொடரில் ஸ்டார்க், தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். அதனை அடுத்து, இப்போது நடந்து முடிந்திருக்கும் பெண்கள் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்று, அலீசா ஹீலி தொடர் நாயகி விருதை பெற்றிருக்கிறார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram