USA Maryland: வீட்டுக்குள் 125விஷப்பாம்புகள்..மர்மமாக இறந்த முதியவர்

Continues below advertisement

USA Maryland: அமெரிக்காவில் உள்ள ஒரு வீட்டில் 49 வயது நபர் இறந்து கிடந்துள்ளார். இறந்துகிடந்த நபரை வீட்டில் இருந்து மீட்க முயற்சி செய்தபோது குறைந்தது அவரை சுற்றி 125 பாம்புகள் இருந்ததாக காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram