மேலும் அறிய

US Trade Deal with India | ட்ரம்ப் விரித்த வலை ரஷ்யா நட்பை முறிக்கும் இந்தியா? மோடி முடிவின் பின்னணி

இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரியை குறைத்ததற்காக, அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து பாராட்டு மழையை பொழிந்துள்ளார்.

பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இடையேயான தொலைபேசி உரையாடையலை தொடர்ந்து, இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அமெரிக்கா குறைத்துள்ளது. வரிக்குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், இதற்கு ஈடாக அமெரிக்க பொருட்கள் மீதான வரிக்குறைப்பு மற்றும் வரி அல்லாத தடைகளை பிரதமர் மோடியின் அரசு குறைக்கும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்காவின் வரிக்குறைப்பு நடவடிக்கைக்கு இந்தியாவின் 140 கோடி மக்கள் சார்பில் நன்றி என தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் உடனான தொலைபேசி உரையாடல் தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “எனது அன்புக்குரிய நண்பர் டொனால்ட் ட்ரம்ப் உடனான இன்றைய பேச்சுவார்த்தை சிறப்பானதாக அமைந்தது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மீது இனி 18 சதவிகித வரியை மட்டுமே பெறும் என்பதில் பெரு மகிழ்ச்சி. இந்தவொரு அழகான அறிவிப்பிற்கு இந்தியாவின் 140 கோடி மக்கள் சார்பில் அதிபர் ட்ரம்பிற்கு மிகப்பெரிய நன்றி. இரண்டு பெரிய பொருளாதார நாடுகளும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளும் இணைந்து பணியாற்றுவது, நமது மக்களுக்கும் பயனளிக்கும் மற்றும் இரண்டு தரப்பிலும் பலனளிக்கக் கூடிய கூட்டாண்மைக்கான மிகப்பெரிய அளவிலான வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும்.

சர்வதேச அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு அதிபர் ட்ரம்பின் தலைமைத்துவம் மிகவும் முக்கியமானது. இதுவரை இல்லாத புதிய உச்சத்திற்கு இந்தியா மற்றும் அமெரிக்காவின் உறவை கொண்டு செல்ல, ட்ரம்புடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்பாத்து கொண்டிருக்கிறேன்” என பிரதமர் மோடி தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

உலகம் வீடியோக்கள்

13 year boy austin |குடும்பத்தை காப்பாற்ற கடலில்குதித்த 13 வயது சிறுவன் ஆஸ்டின் நெகிழ்ச்சி பேட்டி
13 year boy austin |குடும்பத்தை காப்பாற்ற கடலில்குதித்த 13 வயது சிறுவன் ஆஸ்டின் நெகிழ்ச்சி பேட்டி
மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

”ஆட்சியில் பங்கு தமிழகத்தில் ஒத்து வராது.!” காங்கிரஸ் ஆசைக்கு ஆப்பு வைத்த ஸ்டாலின்
”ஆட்சியில் பங்கு தமிழகத்தில் ஒத்து வராது.!” காங்கிரஸ் ஆசைக்கு ஆப்பு வைத்த ஸ்டாலின்
Pattimandram Raja: செட்டியாரா? செட்டிநாடா? போஸ்டால் வெடித்த சர்ச்சை - பட்டிமன்றம் ராஜா கொடுத்த விளக்கம்
Pattimandram Raja: செட்டியாரா? செட்டிநாடா? போஸ்டால் வெடித்த சர்ச்சை - பட்டிமன்றம் ராஜா கொடுத்த விளக்கம்
DMK: வெயிட்டிங் ஓவர்..! பிப். 22 முதல் அறிவாலயத்துக்கு வாங்க - தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - திமுக அறிவிப்பு
DMK: வெயிட்டிங் ஓவர்..! பிப். 22 முதல் அறிவாலயத்துக்கு வாங்க - தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - திமுக அறிவிப்பு
Canada Shooting: போர்க்களமாக மாறிய பள்ளி வளாகம்; துப்பாக்கிச் சூடு நடத்திய மர்மப் பெண் உட்பட 10 பேர் பலி
போர்க்களமாக மாறிய பள்ளி வளாகம்; துப்பாக்கிச் சூடு நடத்திய மர்மப் பெண் உட்பட 10 பேர் பலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BL Santhosh |
Pattimandram Raja Caste Controversy | ’’நீங்க என்ன ஆளுங்க?’’பெண்ணிடம் சாதியைக் கேட்ட பட்டிமன்ற ராஜா
Annamalai RSS meeting | ”உங்ககிட்ட PLAN-ஏ இல்ல” ஓபனாக கேட்ட அண்ணாமலை! புது பதவி கொடுக்கும் பாஜக
13 year boy austin |குடும்பத்தை காப்பாற்ற கடலில்குதித்த 13 வயது சிறுவன் ஆஸ்டின் நெகிழ்ச்சி பேட்டி
EV Velu Inspection |’’ஸ்டாலின் ஐயா வர்றாருஎல்லாம் கரெக்டா இருக்கணும்’’எ.வ.வேலு திடீர் INSPECTION

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”ஆட்சியில் பங்கு தமிழகத்தில் ஒத்து வராது.!” காங்கிரஸ் ஆசைக்கு ஆப்பு வைத்த ஸ்டாலின்
”ஆட்சியில் பங்கு தமிழகத்தில் ஒத்து வராது.!” காங்கிரஸ் ஆசைக்கு ஆப்பு வைத்த ஸ்டாலின்
Pattimandram Raja: செட்டியாரா? செட்டிநாடா? போஸ்டால் வெடித்த சர்ச்சை - பட்டிமன்றம் ராஜா கொடுத்த விளக்கம்
Pattimandram Raja: செட்டியாரா? செட்டிநாடா? போஸ்டால் வெடித்த சர்ச்சை - பட்டிமன்றம் ராஜா கொடுத்த விளக்கம்
DMK: வெயிட்டிங் ஓவர்..! பிப். 22 முதல் அறிவாலயத்துக்கு வாங்க - தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - திமுக அறிவிப்பு
DMK: வெயிட்டிங் ஓவர்..! பிப். 22 முதல் அறிவாலயத்துக்கு வாங்க - தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - திமுக அறிவிப்பு
Canada Shooting: போர்க்களமாக மாறிய பள்ளி வளாகம்; துப்பாக்கிச் சூடு நடத்திய மர்மப் பெண் உட்பட 10 பேர் பலி
போர்க்களமாக மாறிய பள்ளி வளாகம்; துப்பாக்கிச் சூடு நடத்திய மர்மப் பெண் உட்பட 10 பேர் பலி
TVK Vijay Condemn: ஏன் அடிக்குறீங்கன்னு தெரிஞ்சுடுச்சுமா.!; தவெகவினர் தாக்கப்பட்டதற்கு விஜய் கண்டனம்; பதிவு என்ன.?
ஏன் அடிக்குறீங்கன்னு தெரிஞ்சுடுச்சுமா.!; தவெகவினர் தாக்கப்பட்டதற்கு விஜய் கண்டனம்; பதிவு என்ன.?
H-1B to be Banned.?: யாருப்பா நீ.! H-1B-க்கு தடை விதிக்க மசோதா; இந்தியர்களை கதறவிடும் அமெரிக்க செனட் உறுப்பினர்
யாருப்பா நீ.! H-1B-க்கு தடை விதிக்க மசோதா; இந்தியர்களை கதறவிடும் அமெரிக்க செனட் உறுப்பினர்
Russia Condemn Trump: “நீங்க இந்தியாவ கட்டாயப்படுத்துறீங்க“; ட்ரம்ப்பை கடுமையாக சாடும் ரஷ்யா; எதற்காக தெரியுமா.?
“நீங்க இந்தியாவ கட்டாயப்படுத்துறீங்க“; ட்ரம்ப்பை கடுமையாக சாடும் ரஷ்யா; எதற்காக தெரியுமா.?
Pak-US: “டாய்லெட் பேப்பர விட மோசமா யூஸ் பண்ணிக்கிட்டாங்க” நாடாளுமன்றத்தில் பாக்., அமைச்சர் புலம்பல்
Pak-US: “டாய்லெட் பேப்பர விட மோசமா யூஸ் பண்ணிக்கிட்டாங்க” நாடாளுமன்றத்தில் பாக்., அமைச்சர் புலம்பல்
Embed widget