Russia Ukraine War: ‘No To War' புதினுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த ரஷ்யர்கள்
ABP NADU
Updated at:
25 Feb 2022 05:31 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppRussia Ukraine War: ரஷ்ய தலைநகர் மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரங்களில் உள்ள தெருக்களில் பொதுமக்கள் தன்னெழுச்சியாக வந்து போரட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள் உக்ரைன் மீதான போர் தேவையில்லாதது, இந்த போரை கைவிட வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்திருந்தனர்.