Russia Ukraine War : ரஷ்யா -உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை!முடிவுக்கு வரும் போர்?
ABP NADU
Updated at:
28 Feb 2022 01:49 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppRussia Ukraine War : ஷியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் தனது பிரதிநிதிகளை பெலாரசின் கோமல் பகுதிக்கு அனுப்ப ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, பெலாரசில் விரைவில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.