Ukraine President Zelensky: காமெடியன் Vs உளவாளி! ரஷ்யா- உக்ரைன் போருக்கு காரணமான இருவர்!
ABP NADU
Updated at:
25 Feb 2022 05:46 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppUkraine President Zelensky: உக்ரைன் மீது ரஷ்யா போர்த்தொடுத்துள்ளது. 2வது நாளாக ரஷ்யா தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. 90 களில் சோவியத் யூனியன் சிதறுண்ட போது உக்ரைன் தனியாக பிரிந்து வந்ததிலிருந்தே ரஷ்யா அந்நாட்டுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது.