Russia Ukraine War: காரை நசுக்கிய ரஷ்ய பீரங்கி..அதிர்ஷ்டவசமாக தப்பித்த முதியவர்..பரபரப்பு காட்சிகள்

Russia Ukraine War: ரஷ்ய ராணுவ வாகனங்கள் பொதுமக்கள் வாகனங்களை சிதைத்து வருகின்றன.Kyiv பகுதியில் வந்த ஒரு காரை ரஷ்ய பீரங்கி நசுக்கியது.காரின் ஓட்டுநர் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பினார்.அவரை மீட்கும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola