மேலும் அறிய

US India | இந்தியா - அமெரிக்கா டீல் "நாட்டை தப்பா வழிநடத்துறாங்க"பியூஸ் கோயல் காட்டம் Piyush Goyal

இந்தியா மீது அமெரிக்கா தொடர்ச்சியாக அதிக வரி விதித்து வந்த நிலையில், திடீரென இந்தியா அமெரிக்கா இடையே புதிய ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இது குறித்து ட்ரம்ப் தனது ட்வீட்டில், ``இந்தியா மீதான பரஸ்பர வரி 25 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கப்படும். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதால் விதிக்கப்பட்ட 25 சதவிகிதம் வரி நீக்கப்படும். இனி இந்தியா ரஷ்யாவுக்குப் பதில் அமெரிக்காவிடமும், வெனிசுலாவிடமும் கச்சா எண்ணெய் வாங்கும்" என்று தெரிவித்திருக்கிறார். இந்த ஒப்பந்தத்துக்காக பிரதமர் டிரம்புக்கு மோடி நன்றி தெரிவித்து ட்வீட் செய்திருக்கிறார். இருப்பினும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இந்த ஒப்பந்தம் திடீரென போடப்பட்டிருக்கிறது. இதில் எந்தவொரு விளக்கமும் இல்லை. அதோடு, இந்த ஒப்பந்தத்தால் ரஷ்யாவுடனான பல தாசப்த உறவு முடிவுக்கு வரக்கூடும்" என்று தெரிவிக்கின்றன. இந்த நிலையில், மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் இந்தியா அமெரிக்கா ஒப்பந்தம் குறித்து விளக்கமளித்திருக்கிறார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பியூஸ் கோயல், ``ட்ரம்புடன் மோடி செய்துள்ள வர்த்தக ஒப்பந்தமானது, இதுவரை நாம் போட்ட ஒப்பந்தங்களிலேயே சிறந்தது. இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், 140 கோடி மக்களுக்கும் பரந்த அளவிலான வாய்ப்புகளை உருவாக்கும். குறிப்பாக, சிறு குறு நடுத்தர தொழில்கள், ஜவுளி, ஆபரணங்கள், தோல் பொருள்கள், பொறியியல் துறை மற்றும் கடல்சார் பொருள்கள் துறையில் ஏராளமான வாய்ப்புகளை இந்த ஒப்பந்தம் உருவாக்கும். ராகுல் காந்தி மக்களைத் தவறாக வழிநடத்துகிறார். இந்தியாவை உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக மாற்றுவதில் அவர்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை. UPA அரசு 10 வருடங்களில் பொருளாதாரத்தை நாசமாக்கி வளர்ச்சியை நிறுத்தினர். அவர்களின் எண்ணம் ஈடேறாது" என்று கூறினார். இன்னொருபாக்கம், இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் தொடர்பான கூட்டறிக்கை இந்த வாரத்தில் வெளியாகக் கூடும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.

உலகம் வீடியோக்கள்

13 year boy austin |குடும்பத்தை காப்பாற்ற கடலில்குதித்த 13 வயது சிறுவன் ஆஸ்டின் நெகிழ்ச்சி பேட்டி
13 year boy austin |குடும்பத்தை காப்பாற்ற கடலில்குதித்த 13 வயது சிறுவன் ஆஸ்டின் நெகிழ்ச்சி பேட்டி
மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

”ஆட்சியில் பங்கு தமிழகத்தில் ஒத்து வராது.!” காங்கிரஸ் ஆசைக்கு ஆப்பு வைத்த ஸ்டாலின்
”ஆட்சியில் பங்கு தமிழகத்தில் ஒத்து வராது.!” காங்கிரஸ் ஆசைக்கு ஆப்பு வைத்த ஸ்டாலின்
Pattimandram Raja: செட்டியாரா? செட்டிநாடா? போஸ்டால் வெடித்த சர்ச்சை - பட்டிமன்றம் ராஜா கொடுத்த விளக்கம்
Pattimandram Raja: செட்டியாரா? செட்டிநாடா? போஸ்டால் வெடித்த சர்ச்சை - பட்டிமன்றம் ராஜா கொடுத்த விளக்கம்
DMK: வெயிட்டிங் ஓவர்..! பிப். 22 முதல் அறிவாலயத்துக்கு வாங்க - தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - திமுக அறிவிப்பு
DMK: வெயிட்டிங் ஓவர்..! பிப். 22 முதல் அறிவாலயத்துக்கு வாங்க - தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - திமுக அறிவிப்பு
Canada Shooting: போர்க்களமாக மாறிய பள்ளி வளாகம்; துப்பாக்கிச் சூடு நடத்திய மர்மப் பெண் உட்பட 10 பேர் பலி
போர்க்களமாக மாறிய பள்ளி வளாகம்; துப்பாக்கிச் சூடு நடத்திய மர்மப் பெண் உட்பட 10 பேர் பலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BL Santhosh |
Pattimandram Raja Caste Controversy | ’’நீங்க என்ன ஆளுங்க?’’பெண்ணிடம் சாதியைக் கேட்ட பட்டிமன்ற ராஜா
Annamalai RSS meeting | ”உங்ககிட்ட PLAN-ஏ இல்ல” ஓபனாக கேட்ட அண்ணாமலை! புது பதவி கொடுக்கும் பாஜக
13 year boy austin |குடும்பத்தை காப்பாற்ற கடலில்குதித்த 13 வயது சிறுவன் ஆஸ்டின் நெகிழ்ச்சி பேட்டி
EV Velu Inspection |’’ஸ்டாலின் ஐயா வர்றாருஎல்லாம் கரெக்டா இருக்கணும்’’எ.வ.வேலு திடீர் INSPECTION

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”ஆட்சியில் பங்கு தமிழகத்தில் ஒத்து வராது.!” காங்கிரஸ் ஆசைக்கு ஆப்பு வைத்த ஸ்டாலின்
”ஆட்சியில் பங்கு தமிழகத்தில் ஒத்து வராது.!” காங்கிரஸ் ஆசைக்கு ஆப்பு வைத்த ஸ்டாலின்
Pattimandram Raja: செட்டியாரா? செட்டிநாடா? போஸ்டால் வெடித்த சர்ச்சை - பட்டிமன்றம் ராஜா கொடுத்த விளக்கம்
Pattimandram Raja: செட்டியாரா? செட்டிநாடா? போஸ்டால் வெடித்த சர்ச்சை - பட்டிமன்றம் ராஜா கொடுத்த விளக்கம்
DMK: வெயிட்டிங் ஓவர்..! பிப். 22 முதல் அறிவாலயத்துக்கு வாங்க - தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - திமுக அறிவிப்பு
DMK: வெயிட்டிங் ஓவர்..! பிப். 22 முதல் அறிவாலயத்துக்கு வாங்க - தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - திமுக அறிவிப்பு
Canada Shooting: போர்க்களமாக மாறிய பள்ளி வளாகம்; துப்பாக்கிச் சூடு நடத்திய மர்மப் பெண் உட்பட 10 பேர் பலி
போர்க்களமாக மாறிய பள்ளி வளாகம்; துப்பாக்கிச் சூடு நடத்திய மர்மப் பெண் உட்பட 10 பேர் பலி
TVK Vijay Condemn: ஏன் அடிக்குறீங்கன்னு தெரிஞ்சுடுச்சுமா.!; தவெகவினர் தாக்கப்பட்டதற்கு விஜய் கண்டனம்; பதிவு என்ன.?
ஏன் அடிக்குறீங்கன்னு தெரிஞ்சுடுச்சுமா.!; தவெகவினர் தாக்கப்பட்டதற்கு விஜய் கண்டனம்; பதிவு என்ன.?
H-1B to be Banned.?: யாருப்பா நீ.! H-1B-க்கு தடை விதிக்க மசோதா; இந்தியர்களை கதறவிடும் அமெரிக்க செனட் உறுப்பினர்
யாருப்பா நீ.! H-1B-க்கு தடை விதிக்க மசோதா; இந்தியர்களை கதறவிடும் அமெரிக்க செனட் உறுப்பினர்
Russia Condemn Trump: “நீங்க இந்தியாவ கட்டாயப்படுத்துறீங்க“; ட்ரம்ப்பை கடுமையாக சாடும் ரஷ்யா; எதற்காக தெரியுமா.?
“நீங்க இந்தியாவ கட்டாயப்படுத்துறீங்க“; ட்ரம்ப்பை கடுமையாக சாடும் ரஷ்யா; எதற்காக தெரியுமா.?
Pak-US: “டாய்லெட் பேப்பர விட மோசமா யூஸ் பண்ணிக்கிட்டாங்க” நாடாளுமன்றத்தில் பாக்., அமைச்சர் புலம்பல்
Pak-US: “டாய்லெட் பேப்பர விட மோசமா யூஸ் பண்ணிக்கிட்டாங்க” நாடாளுமன்றத்தில் பாக்., அமைச்சர் புலம்பல்
Embed widget