Parag Agrawal Twitter CEO: ”நமக்கு எல்லைகளே இல்லை” ட்விட்டரை ஆளப்போகும் இந்தியர்.. யார் இந்த பரக் அக்ராவல்?

Continues below advertisement

Parag Agrawal Twitter CEO: ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஒவாக ஜேக் டார்சி கடந்த 2015ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தார். இந்தச் சூழலில் அவர் திடீரென இன்று அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்தச் சூழலில் ட்விட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக பரக் அக்ராவல் பதவியேற்க உள்ளார்.  இந்தச் சூழலில் யார் இந்த பரக் அக்ராவல்? எப்படி ட்விட்டர் நிறுவனத்திற்குள் நுழைந்தார்? 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram