Pakistan Political Crisis: கலைக்கப்பட்ட நாடாளுமன்றம்.. அதிருப்தியில் ராணுவம்!என்ன நடக்கிறது பாகிஸ்தானில்?

Continues below advertisement

Pakistan Political Crisis: பிரதமர் இம்ரான் கான் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தார் அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி. பாகிஸ்தானுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று அதிபர் அறிவித்துள்ளார். பாகிஸ்தானில் 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram