Softshell Turtle: டைனோசர்கள் காலத்தில் வாழ்ந்த ஆமை..வியப்பில் ஆழ்த்திய கண்டுபிடிப்பு

Continues below advertisement

Softshell Turtle: அழிந்து வரும் கடல்வாழ் உயிரினங்கள் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது ஆமைகள். அதனால் சில நாடுகளில் ஆமைகளை உண்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆமை நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம் . சில வகை ஆமைகள் அதிக நேரம் நிலத்தில்தான் வாழ்க்கின்றன. சில நீரில் . என்னதான் நீருக்குள் வட்டமிட்டு வந்தாலும் , தனது இனப்பெருக்கத்திற்கு ஆமை தேர்வு செய்யும் இடம் நிலம்தான் . அங்குதான் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கின்றது ஆமைகள். ஆமைகளில் நிறைய வகைகள் இருப்பது நாம் அறிந்ததுதான். இந்த நிலையில் 66.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆமை ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram