இலங்கை வழியே இந்தியாவை வளைக்கும் சீனா
இலங்கை தலைநகர் கொழும்பு அருகே கடலுக்குள் சீனா புதிய நகரம் ஒன்றை கட்டத் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த நகரம் உருவானால் இந்தியாவின் பாதுகாப்புக்கு கேள்விக்குறி எழலாம் எனவும் கூறப்படுகிறது.