AERIAL VIDEO: வனப்பகுதியில் ஹாயாக படுத்து உறங்கும் யானை கூட்டம்
Continues below advertisement
மொத்தம் 16 காட்டுயானைகள் கொண்ட மந்தை மூன்று மாதங்களாக சீனா முழுக்க நடையோ நடை என நடந்துகொண்டிருக்கின்றன. சீனாவின் யுனான் மாகாணத்தின் ஜிஷுவாங்க்பன்னா பாதுகாக்கப்பட்ட காடுகளில் இருந்து கடந்த மார்ச் மாதம் வெளியேறிய இந்தக் காட்டு யானைகள் தற்போது வரை சுமார் 600 கிமீ தூரம் பயணப்பட்டிருக்கின்றன. யானைகளின் இந்தப் பயணத்தை சர்வதேச ஊடகங்கள் வரை ட்ரோன் அனுப்பிக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றன.
Continues below advertisement