5g Issue With Airlines: அமெரிக்காவில் 5ஜி அமல்.. இந்திய விமானங்கள் நிறுத்தம்.. காரணம் என்ன?
ABP NADU
Updated at:
21 Jan 2022 01:07 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App5g Issue With Airlines: அமெரிக்காவில் 5ஜி சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால், (ஜன.19) முதல் இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் விமானங்கள் குறைக்கப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.