சசிகலா வந்தாலும் அதிமுகவில் நீடிப்பேனா? - மவுனம் கலைக்கும் அமைச்சர் ஜெயக்குமார்
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சசிகலா அதிமுகவிற்கு வந்தால் ஜெயக்குமார் அதிமுகவில் நீடிப்பாரா? விஜய்யின் சைக்கிள், அஜித்தின் மாஸ்க் ஆகியவை தேர்தலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? சாதி மதக்கட்சிகள் உங்கள் கூட்டணியில் இருக்கின்றனவா? என்ற பல கேள்விகளுக்குக் காரசாரமான பதிலை அமைச்சர் ஜெயக்குமார் அளித்திருக்கிறார்.