Mekedatu dam : கர்நாடக முனைப்பும்.. தமிழ்நாடு எதிர்ப்பும்.. மேகதாது ஏன் கூடாது?

Continues below advertisement

இப்பகுதியில்தான் கிருஷ்ண ராஜசாகர் அணை கட்டப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் உருவாகும் கபினி ஆறு திருமாக்கூடலு நரசிப்புரா என்ற இடத்தில் காவிரி உடன் கலக்கிறது. இந்த இடத்தில்தான் கபினி அணை கட்டப்பட்டுள்ளது. காவிரி ஆற்றுடன் அர்கவதி ஆறு கலந்து கன்னட மொழியில் மேகே தாட்டு (ஆடு தாண்டும் இடம்) எனப்படும் ஆழமான குறுகிய பாறைகள் வழியாக பயணித்து தமிழகத்தின் எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வந்தடைகிறது. கர்நாடகாவில் 320 கிலோ மீட்டர் பாயும் காவிரியாறு தமிழகத்தில் 416 கிலோ மீட்டர் தூரத்தில் பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram