எதிரிகளைக் கதறவிடும் 'ஜெயரஞ்சன்' யார் தெரியுமா?
தமிழ்நாட்டில் மிக பிரபலமான பெயர். பொருளாதாரம் சார்ந்த விவாதம் என்றாலே அங்கு ஜெயரஞ்சன் இருப்பார்தானே என மக்களில் சிலரே கேட்கும் அளவுக்குப் பேசும் வல்லமை கொண்டவர். அவரு வந்தா நான் வரல என ஜெயரஞ்சனுக்கு எதிராக பேசுபவர்கள் ஓட்டம் பிடிக்கும் அளவுக்கு அவர்கள் செய்யும் தவறுகளை தோலுரித்துக் காட்டுபவர்.