மேலும் அறிய

Vijay CV Shanmugam | ”அமைச்சர் பதவி கிடையாது”CV சண்முகம் TEAM-க்கு செக்..முடிவாக சொன்ன விஜய்?

கட்சியும், சின்னமும் உங்களுக்கு தான் என்பதை நிரூபித்து எந்த பிரச்னையும் இல்லாமல் வந்தால் தான் அமைச்சரவையில் இடம் கொடுக்க முடியும் என சி.வி.சண்முகம் தரப்புக்கு முதலமைச்சர் விஜய் ரெட் சிக்னல் கொடுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் முதலமைச்சராக பதவியேற்ற போது அவருடன் 9 MLA-க்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு சமீபத்தில் தான் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. இன்னும் மற்ற துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்படாமல் இருக்கும் நிலையில், ஆதரவு கொடுத்த கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விசிக, கம்யூனிஸ்ட்கள், IUML அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியிருந்தார். கட்சி நிர்வாகிகளுடன் பேசிவிட்டுதான் முடிவை சொல்வோம் என விசிக தலைவர் திருமாவளவன் சொல்லியிருந்தார். அதே நேரத்தில் அமைச்சரவையில் அதிமுகவினருக்கு இடம் கொடுத்தால் தவெகவுக்கு கொடுத்த ஆதரவை பரிசீலிப்போம் என கம்யூனிஸ்ட்கள் வெளிப்படையாகவே எச்சரித்தனர். 

இந்தநிலையில் அதிமுகவின் MLAக்களுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதியளித்துள்ளதாக திருமாவளவன் உடைத்துள்ளார். முதலமைச்சர் விஜயும் சி.வி.சண்முகம் தரப்பு அதிமுகவினரிடம் நேரடியாகவே இதனை சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுக MLA-க்கள் 25 பேர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-க்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதிமுகவில் பஞ்சாயத்து போய்க் கொண்டிருக்கும் நிலையில் இந்த நேரத்தில் அதிமுகவினருக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தால் தனக்கே சிக்கலாக மாறிவிடும் என விஜய் நினைப்பதாக தெரிகிறது.

அதிமுக உங்களிடம் தான் இருக்கிறது, கட்சி சின்னத்திற்கும் எந்த சிக்கலும் இல்லை என அதிமுக முழுதாக உங்களுடையது தான் நிரூபித்தால் மட்டுமே அமைச்சரவையில் இடம் கொடுக்க முடியும் என விஜய் அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. அமைச்சரவை கொடுத்த பிறகு இபிஎஸ் தரப்பில் இருந்து குடைச்சல் எதுவும் வந்தால் அது தவெகவுக்கும் சிக்கலாக மாறிவிடும் என்பதால் விஜய் இதில் தெளிவாக இருப்பதாக சொல்கின்றனர். 

இதனால் தவெக ஆட்சியில் குறைந்தது 6 முதல் 7 அமைச்சரவை இடங்களை பெற்றுவிடலாம் என காத்திருந்த எஸ்.பி.வேலுமணி அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

செய்திகள் வீடியோக்கள்

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Kanyakumari power cut: கன்னியாகுமரியில் நாளை (10-06-2026) மின் தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு - செக் பண்ணிக்கோங்க
கன்னியாகுமரியில் நாளை (10-06-2026) மின் தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு - செக் பண்ணிக்கோங்க
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Singappen Task Force: டிரோன் மூலம் ரோந்து, அதிவேக சார்ஜ்ஷீட்; இனி பெண்களை சீண்டினால்.. சிஎம் விஜய் வார்னிங்!
Singappen Task Force: டிரோன் மூலம் ரோந்து, அதிவேக சார்ஜ்ஷீட்; இனி பெண்களை சீண்டினால்.. சிஎம் விஜய் வார்னிங்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
Senthil Balaji : ’அச்சடிச்ச மாதிரி ஒரே விண்ணப்பம்’ 400 கோடி ஊழலை செந்தில் பாலாஜி செய்தது எப்படி?
’அச்சடிச்ச மாதிரி ஒரே விண்ணப்பம்’ 400 கோடி ஊழலை செந்தில் பாலாஜி செய்தது எப்படி?
Marriage Registration : திருமணப் பதிவு.! பெற்றோர் நேரில் வர உத்தரவு போடுங்க- வன்னியர் சங்கம் அதிரடி கோரிக்கை
திருமணப் பதிவு.! பெற்றோர் நேரில் வர உத்தரவு போடுங்க- வன்னியர் சங்கம் அதிரடி கோரிக்கை
பவானியில் இருந்து துபாய்க்கு அரசு பேருந்தா? டிக்கெட் விலை 10 ஆயிரமா? தவெக அரசு விளக்கம்!
பவானியில் இருந்து துபாய்க்கு அரசு பேருந்தா? டிக்கெட் விலை 10 ஆயிரமா? தவெக அரசு விளக்கம்!
Mazagon Dock: ரூ.29,000 கோடி திட்டத்தை தாரை வார்த்த திமுக - தூத்துக்குடி இழந்த மெகா திட்டம், நடந்தது என்ன?
ரூ.29,000 கோடி திட்டத்தை தாரை வார்த்த திமுக - தூத்துக்குடி இழந்த மெகா திட்டம், நடந்தது என்ன?
Embed widget