History of Ford India : கணக்குப் பார்த்த இந்தியர்கள்.. கடையை சாத்திய ஃபோர்ட் | Ford Tamilnadu

Continues below advertisement

அமெரிக்காவைச் சேர்ந்த கார் நிறுவனமான ஃபோர்டு இந்தியா தனது உற்பத்தியை நிறுத்திவிட்டு இந்தியாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்திருக்கிறது. இந்தியாவிற்குள் ஃபோர்ட் வந்தது முதல் கடையை சாத்தியது வரை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..

American car manufacturer Indian venture Ford India private limited announced its closure from India. and announced it stops its car production and will exit by end of the 2022. It has the capacity of 400000 car production per year in its two manufacturing units which located in Chennai and Gujarat. This video story explains the history of Ford India..

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram